Gobichettipalayam | கலெக்டர் கார் மோதி விவசாயி மரணம் - ஈரோட்டில் பரபரப்பு
#collector #Gobichettipalayam #accident #thanthitv
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சென்ற இனோவா வாகனம், ஸ்கூட்டர் மீது மோதியதில் வெள்ளாங்கோயிலை சேர்ந்த விவசாயி சண்முகம் உயிரிழந்தார். ஒட்டுநர் உரிமத்தை புதுபித்து RTO அலுவலகத்திலிருந்து வெளியே வரும் போது மாவட்ட ஆட்சியர் கார் மோதி விபத்து விபத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேறு வாகனத்தில் ஈரோடு சென்றுவிட்டர்...