Vellore | Blast | பயங்கர சத்தத்துடன் வெடித்து தரைமட்டமான வெடிமருந்து கிடங்கு - கன்றுகுட்டி பலி
#fire #vellore #blast
கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரத்தில், வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...