TVK | AIADMK | Esakki Subbiah | ட்விஸ்ட் கொடுத்த இசக்கி சுப்பையா.. "முடியவே முடியாது.." ஹைகோர்ட் அதிரடி
ராஜினாமாவை வாபஸ் பெற கோரியும், எம்.எல்.ஏ.வாக தொடரவும் அனுமதி கோரியும் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மனுவை ஏற்க முடியாது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்ட மறுப்பு ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இசக்கி சுப்பையா கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு
#TVK #AIADMK #EsakkiSubbiah #HighCourt