Chennai | "போன்ல பேசுனது போதும் நேர்ல வாங்க" `ஆசை'யோடு சென்றவருக்கு நடந்த கொடூரம் பயம் காட்டும் CCTV காட்சி
#chennai #tambaram #cctv #crimenews #tnpolice
பெண் குரலில் பேசி பணம் பறிக்க முயற்சி - 5 பேர் கைது பெண் குரலில் பேசி வரவழைத்து இளைஞருக்கு அரிவால் வெட்டு சென்னையில் பயங்கரம் பதறவைக்கும் சிசிடிவி காட்சி