கோடிக்கணக்கில் சிக்கிய போதைப்பொருள்..ஸ்தம்பித்து நின்ற போலீசார்
#gujarat #smuggling #crime #drugs #thanthitv
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.25.65 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.