நடுரோட்டிலேயே ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொ*ல.. புதுச்சேரியில் நடந்த கொடூரம்
புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை புதுச்சேரியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
#autodriver #puducherry #death #murder #crime #thanthitv