#SupremeCourt #CentralGovernment #Cancer #CancerTreatment #NationalNews #ThanthiTV
Supreme Court | Central Government | Cancer Treatment | ``அதெல்லாம் பேசாதீங்க..'' - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட் புற்றுநோய் மருந்து விலை - மத்திய அரசை கடிந்த உச்சநீதிமன்றம் இந்தியாவில் தான் புற்றுநோய் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கிறது - அரசு பிற நாடுகளை விட மருந்து விலை குறைவாக இருப்பதாக மத்திய அரசு வாதம் இது போன்ற வாதங்களை முன்வைக்காதீர்கள் - கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம் "பிற நாடுகளுடன் ஒப்பிட்டால், தனி நபர் வருமானத்தையும் விவாதிக்க வேண்டும்" தனி நபர் வருமானத்தையும் ஒப்பிட வேண்டியிருக்கும் - உச்சநீதிமன்றம் கருத்து