சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள் #diwali #deepavali #chennai #Snacks #sweet #sweets #diwalisnacks #thanthitv தீபாவளி பலகாரங்கள் விற்பனை - வழிகாட்டுதல்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டு சென்னை மாவட்டம் முழுவதும் இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தயாரிக்கும் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், வெளியிட்டுள்ளார்.