நாளை தீபத்தூணில் தீபம் - தி.குன்றம் வந்து குவிந்த CRPF #deepathooncase #thiruparankundramdeepam #thiruparankundramissue #supremecourt #cmvijay #madurai #thanthitv திருப்பரங்குன்றம் விரைந்த CRPF சென்னை பெங்களூர் கோயம்புத்தூரில் இருந்து சி ஆர் பி எப் படையினர் திருப்பரங்குன்றத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வருவதாக தகவல்-மேலும் கோயம்புத்தூரில் இருந்து 200 பேர் கொண்ட படை திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டனர்