#chennai | #death | #toxicgas
BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர் சென்னை கொடுங்கையூரில் மழைநீர் கால்வாயைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.