Cuddalore | Crime | வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் பின்னணி #cuddalore #crime #TNpolice #thanthitv வழக்கறிஞரை வெட்டிக் கொல்ல முயற்சி - தனிப்படைகள் அமைப்பு காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞரை வெட்டிக்கொல்ல முயற்சி- தனிப்படைகள் அமைப்பு குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த வழக்கறிஞருக்கு தீவிர சிகிச்சை மாடு திருட்டு வழக்கில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை முயற்சி என தகவல் தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை