BREAKING

Counterfeit money | மருத்துவர் வீட்டில் 40 கட்டு கருப்பு தாள்கள்.. கள்ளநோட்டு அச்சடிப்பா?

மருத்துவர் வீட்டில் 40 கட்டு கருப்பு தாள்கள்.. கள்ளநோட்டு அச்சடிப்பா?

thanthitv

மருத்துவர் வீட்டில் 40 கட்டு கருப்பு தாள்கள்.. கள்ளநோட்டு அச்சடிப்பா? #

கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதா? போலீஸ் விசாரணை...... சென்னை வளசரவாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் செம்பேடு பாபுவுக்கு, ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டுக்கு பயன்படுத்தப்படும் "பிளாக் பேப்பர்" (Black Paper) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

Chennai | Street Dog | சென்னையில் தெருநாயிடம் கடி வாங்கியவர் வாயில் நுரை தள்ளி கோர சாவு

Observation Home Issue | மேலும் ஒருவர் சிக்கினார்.. இன்னும் 4 பேர் எங்க என்ன பண்ணிட்டு இருக்காங்களோ

Cyclone | வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு