#pmmodi | #MallikarjunKharge
BREAKING || அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் - முக்கியமான நேரத்தில் PM மோடிக்கு பறந்த கடிதம் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறு வரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.