தோல்விக்கு காரணம் என்ன? - விசாரணையில் இறங்கிய காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழு விசாரனை... 2026 சட்டமன்ற தேர்தலில் 28 இடம்ங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் தோல்வி