BREAKING

High Court | Periyar Arivulagam | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

thanthitv

High Court | Periyar Arivulagam | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி #HighCourt #PeriyarArivulagam #TNPolice கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எனில், காவல்துறை வேகமாக செயல்படுகிறது எனவும் உயர்நீதிமன்றம் கருத்து அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? - உயர்நீதிமன்றம் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை விரிவான பதில்மனு தாக்கல் செய்கிறோம் - காவல்துறை தரப்பு

Thiruparankundram | தீபத்தூண் தீர்ப்பு.. தவெக அரசு செயல்படுத்துமா?.. நாஞ்சில் சம்பத் கொடுத்த பதில்

BREAKING || கிறுகிறுக்க வைத்த `தனிஷ்க்’ கொள்ளை... `இப்படிதான் செய்தேன்’ - நடித்து காட்டிய நிஷாந்த்

TN Govt | Andhra | TN Guidance | ஆந்திராவுக்கு தமிழக முதலீடு ரகசியம் கசிவா? - Tn Guidance விளக்கம்

deepam | tnpolitics ``தீபத்தூண் உத்தரவு ஒரு மிகப்பெரிய அடி.. இந்துக்கள் ஏற்கவே மாட்டார்கள்’’.

CPI Veerapandian | "மத அடிப்படைவாதிகள் தான் பதற்றங்களை உருவாக்குகிறார்கள்"-CPI வீரபாண்டியன்