கோவை சிறுமியை இருவர் சீரழித்து கொன்ற வழக்கு.. இன்று தீர்ப்பு #sulur #death #coimbatore #judgement #pocsocourt #pocsoact #thanthitv #child # சூலூர் 10 வயது சிறுமி வழக்கில் இன்று தீர்ப்பு. கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று கோவை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.