CM Vijay | Vidya Ramraj | வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு #CMVijay #VidyaRamraj #Athlete “பி.டி.உஷாவின் தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்கு பின் முறியடித்து, புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்“ வித்யா ராம்ராஜுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய் வித்யா ராம்ராஜின் வெற்றி இளைஞர்கள், மகளிருக்கு புதிய உத்வேகம் அளிக்கும் - முதலமைச்சர் விஜய் வித்யா ராம்ராஜ் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய் news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news