BREAKING

CM Vijay | TNStudents |பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?

பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?

thanthitv

CM Vijay | TN Students | பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?/ #TNSchools #CMVijay #TNStudents #TNSyllabus மாநில பாடத்திட்டத்தை மறுசீரமைக்க CM விஜய்யிடம் கோரிக்கை மாநில பாடத்திட்டத்தை மறுசீரமைக்க முதலமைச்சர் விஜய்யிடம் மாணவர்கள் கோரிக்கை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவர கோரிக்கை பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்தால் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாகும் - கோரிக்கை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகனை அழைத்து மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க CM உத்தரவு மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்தி உலக தரத்திலான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - CM

BREAKING || ஆபாச மெசேஜ் விவகாரம் - அதிகாரியின் கணவரிடம் விசாரணை

BREAKING || வங்க கடலில் உருவாகிறது புதிய சிஸ்டம்? தமிழகத்தை நோக்கி நகரலாம்

TvkMLA | மூடப்பட்ட கதவு, ஜன்னல்கள்.நீதிபதி முன் 2.15 மணி நேரம் பெண் IAS கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

BREAKING || MLA அருள் விக்னேஷ் வீட்டில் குவிந்த போலீஸ்-அடுத்த ஆக்‌ஷன் என்ன?பரபரக்கும் கள்ளக்குறிச்சி

Tnrains | Weather Update | இந்த மாவட்டங்களுக்கு வெளியான High அலெர்ட்.