BREAKING

CM Vijay | Raja Raja Chozhan | "மாமன்னர் ராஜராஜ சோழன்.." - CM விஜய் புகழாரம்

"மாமன்னர் ராஜராஜ சோழன்.." - CM விஜய் புகழாரம்

thanthitv

#CMVijay #RajaRajaChozhan #Tweet #TVK #TNGovt #ThanjaiPeriyaKovil #ThanthiTV CM Vijay | Raja Raja Chozhan | "மாமன்னர் ராஜராஜ சோழன்.." - CM விஜய் புகழாரம் ராஜராஜ சோழன் சதய விழா - CM விஜய் புகழாரம் மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா - புகழாரம் சூட்டியுள்ள முதலமைச்சர் விஜய் "தமிழர்களின் பெருமையை உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன்" "ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்" "ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில்" "தமிழர்களின் கட்டடக் கலைச் சிறப்பை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜன்" தமிழர் பெருமையைப் போற்றுவோம் - CM விஜய் "தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்"

Kovai School Student | உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் - நேரில் வந்த மாவட்ட கல்வி அலுவலர்

BREAKING || தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை... நேரடியாகவே ஆய்வில் இறங்கிய CM விஜய்

2027 Government Holidays | 2027-ன் பொது விடுமுறை பட்டியல் வெளியீடு - எத்தனை நாள் அரசு விடுமுறை?

TN Rains| 27 Districts-ல் கனமழை எச்சரிக்கை - வந்தது லேட்டஸ்ட் ரிப்போர்ட்

Gingee Girl Case | மர்மத்திலேயே இருக்கும் செஞ்சி சிறுமி.. தலைகீழாக புரட்டும் CBCID