Breaking | CM Vijay | Ambasamuthiram | TN BY-Election 2026 |அம்பை இடைத்தேர்தல் பிளானோடு களத்தில் இறங்கும் CM விஜய்
#CMvijay #Ambasamuthiram #childrensday #TNByelection #TNElection #TNpolitics #thanthitv
அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடும் CM விஜய் அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடும் CM விஜய் அம்பாசமுத்திரம் அரசு பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள CM விஜய் திட்டம்