இன்னும் சற்றுநேரத்தில் CM விஜய்.. ஒரே இடத்தில் கூட்டணி MLA-க்கள் #cmvijay #cmjosephvijay #politics #mla #thanthitv CM விஜய் தலைமையில் சற்று நேரத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகள் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமினி இல்லத்தில் சற்று நேரத்தில் நடைபெறுகிறது Uploaded On 23.11.2026