கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றும் CM விஜய் - வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு சுதந்திர தின விழா - CM விஜய் செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு தலைமை செயலகம், முதல்வர் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு வரும் 14, 15 ஆகிய இரு நாட்களிலும் டிரோன்கள் பறக்க விட தடை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு