BREAKING

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

thanthitv

CM Vijay | TVK Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழா முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.. இதற்காக தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் எழும்பூர் புறபட்டார் அந்த காட்சிகளை பார்க்கலாம்..

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC