BREAKING

CM Vijay | Kamalini | அறிவித்தார் CM விஜய்

அறிவித்தார் CM விஜய்

thanthitv

#cmvijay #kamalini கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - CM விஜய் அறிவிப்பு ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினி அவர்களின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!

Veeramani Case``வீரமணி வழக்கில் வீடியோ ஆதாரம்’’- 23 வருஷ பந்தம்.. யார் இந்த `கணேசன்’

CM Vijay Madurai Visit CM விஜய் வருகை - பரபரக்கும் மதுரை

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி வழக்கு - கஸ்டடியில் எடுக்கப்பட்ட முக்கிய புள்ளி

DMK vs TVK | அனைவரும் பேசி கொண்டிருக்கும் போதே திடீர் அதிர்ச்சி கொடுத்த திமுக

Cooum plan``கூவம் நதி’’ - CM விஜய் சிந்தனையில் முக்கிய விஷயம்