CM Stalin Speech | Chennai | ரிசல்ட் குறித்து முதல் முறையாக பேசிய முதல்வர் ஸ்டாலின் உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...