BREAKING

Breaking | CM Stalin | DMK | திமுக தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய மெசேஜ்

திமுக தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய மெசேஜ்

thanthitv

Breaking | CM Stalin | DMK | TN Election 2026 | திமுக தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய மெசேஜ் #CMStalin #DMK #MKstalin #tamilnaduelection2026 #tnelection2026 #thanthitv ஒவ்வொரு வாக்கும் முக்கியம் - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் /திமுகவினர் இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் /"வீடு வீடாக சென்று, வாக்குகளை சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்" /கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும் நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் பணியாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தல் /என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்பதை உறுதி செய்ய வேண்டும் - முதலமைச்சர் /இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் - முதலமைச்சர்

Asha Bhosle | Deva | "சென்னைக்கு எப்போ வந்தாலும்.." - நடுக்கத்துடன் பேசிய இசையமைப்பாளர் தேவா

Asha Bhosle Passes Away | காலமானார் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே

Udhayanidhi Stalin | DMK | "போட்டோவை மறந்துருங்க..." - அதிரடியாக துணை முதல்வர் சொன்ன விஷயம்

Vijay | TVK | பரபரப்புக்கு நடுவே.. விஜய் அதிரடி முடிவு.. அதிரும் அரசியல்களம்

Nainar Nagendran | BJP | நயினார் நாகேந்திரன் பிரமாண்ட ரோடு ஷோ - காத்திருந்து வரவேற்ற தொண்டர்கள்