BREAKING

CM Stalin``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்

``தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்’’ - முதல்வர் ஸ்டாலின்

Web Team - Thanthi TV

நெல்லுக்கு ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டுமா? - முதலமைச்சர் கண்டனம் நெல்லுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டுமா? என நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி "நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" மத்திய அரசின் கடித‌த்தில் நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த பரிசீலனை செய்ய குறிப்பிட்டுள்ளீர்கள் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட தயாரா? என நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை