BREAKING

Club | Madurai Highcourt | மது விற்பனை - கோர்ட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்வி

மது விற்பனை - கோர்ட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்வி

thanthitv

மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவருக்கு மதுவிற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு. மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவருக்கு எவ்வாறு மது விற்பனை செய்யப்படுகிறது- நீதிபதிகள் கேள்வி.? மனமகிழ் மன்றங்களில் வருவாய் துறை, காவல் துறை, மதுவிலக்கு துறை கூட்டாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Actor Vimal | Court Judgement | நடிகர் விமல்-க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

🔴LIVE : LockupDeath | "போலீஸ் தான் என்னை அடித்தார்கள்"-சாகும் முன் `அருணாச்சலம்’ பேசிய வீடியோ வைரல்

ADMK Edappadi Palanisamy | SP Velumani | பிரேக்கிங் நியூஸ் கொடுத்த SP வேலுமணி

Minister Ramesh | அமைச்சர் ரமேஷை விமர்சித்தவருக்கு ஜாமின் வழங்கி கோர்ட் அதிரடி

Jananayagan FDFS | "ரொம்ப எமோஷனலா இருக்கு" - அனிருத் சொன்ன வார்த்தை