CJP தலைவர்களுக்கு பறந்த சம்மன்.. டெல்லி குற்றப்பிரிவு அதிரடி
#delhi #cjp #cjpprotest #case #thanthitv
டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த விவகாரம் சிஜேபி தலைவர்கள் சௌரவ் தாஸ், ஆசுதோஷ் ரான்காவிற்கு டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு சம்மன்.