CM Vijay In Thiruvanmiyur காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
thanthitv
#thiruvanmiyur #cmvijay #thanthitv
தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து, முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார்.