#Chennai #Sinkhole #RoadDamage #Thiruvanmiyur #ThanthiTV Chennai Sinkhole | திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார் - கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த OMR ரோடு சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த காரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக திருவான்மியூர் டைடல் பார்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்..