BREAKING

#BREAKING || Chennai | TN Govt | அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு

அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு

thanthitv

#Chennai #TNGovt #Road #ThanthiTV

Chennai | TN Govt | சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம் 678 சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.130.19 கோடி ஒதுக்கீடு 5 மண்டலங்களில் 148.10 கி.மீ. நீளச் சாலைகளை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி 595 தார்ச்சாலைகள், 58 சிமெண்ட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன முதலமைச்சரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் ஒப்பந்தம் முடிந்ததும் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும் என தகவல்

CM Vijay Road Show | CM விஜயின் அடுத்த ரோடு ஷோ - எந்த ஊர் தெரியுமா?

Gingee Girl Case Update விசாரித்த போலீசையே விசாரிக்கும் CBCID - செஞ்சி சிறுமி வழக்கில் ட்விஸ்ட்

KN Nehru Raid | 25 இடங்களில் ரெய்டு நடக்கும் போதே.. KN நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி

TN Jail | Police ``தேவைப்பட்டால் து*பாக்கியை கூட யூஸ் பண்ணுங்க’’ - உத்தரவு போட்டு அதிரவிட்ட டிஜிபி

Diwali Train Ticket | தீபாவளிக்கு டிக்கெட் போடுபவர்கள் கவனத்திற்கு..