BREAKING

Chengalpattu | Crime | பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கேட்டை உடைத்து தப்பிய 10+ சிறுவர்கள்

thanthitv

செங்கல்பட்டு - பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 10+ சிறுவர்கள் தப்பி ஓட்டம் மெயின் கேட்டை உடைத்து தப்பியோடிய சிறுவர்கள் வெளியே வந்த சிறுவர்கள் 3 பேரை தாக்கி செல்போன், பணம், பைக்கை திருடி சென்றுள்ளனர் செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தண்டனை பெறும் சிறார்கள் மெயின் கேட்டின் பூட்டை உடைத்து தப்பியோட்டம் பாதுகாப்பு மையத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு

Annamalai Meeting | மாநாட்டு திடலுக்கு மாஸ் என்ட்ரி | தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அண்ணாமலை

S Janaki | இறுதியாக ஒருமுறை முகத்தை காண.. | கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

S Janaki RIP | இன்னும் சற்றுநேரத்தில்.."தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்"

Manjolai Estate | தமிழக வனத்துறையிடமே ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை எஸ்டேட்

Corona | இந்தியாவில் மீண்டும் மிரட்டும் கொரோனா.. AP சுகாதார துறைக்கு எச்சரிக்கை