Breaking | Delhi | WFH | Work From Home | அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு
#delhi #WFH #Workfromhome #thanthitv
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த கட்டுமானங்களுக்கு தடை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த கட்டுமானங்களுக்கு தடை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை அலுவலகங்களுக்கு 50% ஊழியர்கள் மட்டும் வருகை தர அறிவுறுத்தல் மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தல் கட்டுமானம், இடிப்புப் பணிகளுக்கு முழுமையான தடை சாலை, மேம்பாலம், குழாய் பதிப்புப் பணிகளுக்கும் தடை மெட்ரோ, ரயில்வே, மருத்துவமனைப் பணிகளுக்கு விலக்கு நவம்பர் 5 முதல் 20 வரை மத்திய அரசின் உத்தரவு அமல்