BREAKING

BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

thanthitv

#vijay | #TVK | #tnpolitics BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு விஜய் அறிவித்த 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை/ஊத்தங்கரை, ஓசூர் சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் மாற்றம்/ஊத்தங்கரை தொகுதியில் குமரவேல் என்பவரை விஜய் கடந்த 29ஆம் தேதி வேட்பாளராக அறிவித்திருந்தார்/ஓசூர் தொகுதியில் அம்ரிஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தார் விஜய் /இருவரும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை/ஊத்தங்கரை - இளையராஜா, ஓசூர் - வேந்தர்கரசன் வேட்புமனு தாக்கல்/இளையராஜா ஒரு வாரத்திற்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தவர்

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி

Breaking | TVK Vijay | நாளை சென்னையில் மீண்டும் இறங்கும் விஜய்? | ஸ்பாட் இதுதான்..

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || `துரந்தர்’ பாணியில் திடீரென சட்டமன்ற வளாகத்திற்குள் சீறிய கார்.... உச்சகட்ட பரபரப்பில்

Breaking | SSLC | 10th Exam | மாணவர்கள் கவனத்திற்கு.. 10ம் வகுப்பு விடைத்தாள்.. பறந்த திடீர் உத்தரவு