#supremecourt | #chennaihighcourt BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு துணைவேந்தர் நியமன சட்டம் - இடைக்கால தடை உத்தரவு ரத்து/துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது/துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீடு மனு/விடுமுறை காலத்தில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு வாதம்/மனு தாக்கல் செய்த 5 நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது உண்மையா? - தலைமை நீதிபதி/மனுவை சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? - தலைமை நீதிபதி/அரசின் வாதங்களை கேட்காமல் இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது - தமிழ்நாடு அரசு