BREAKING

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

thanthitv

#Dharapuram #Maduranthakam #ByElection #TNPolitics #ThanthiTV

Dharapuram Maduranthakam By Election | முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்.. தகிக்கும் அரசியல் களம் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாராபுரத்தில் 2,23,306 வாக்காளர்களும் மதுராந்தகத்தில் 2,13,788 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ள நிலையில், மதுராந்தகத்தில் இதுவரை 2.53 கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பற்றத்தக்கப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்

Chennai | Bike Race | நள்ளிரவில் அச்சுறுத்தும் பைக் ரேஸ்.. 5 இளைஞர்களை தூக்கிய போலீசார்

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி