#dindugal | #jallikattu BREAKING | தொண்டையில் ஏறிய மாட்டின் கொம்பு... ஜல்லிக்கட்டில் துடிதுடித்து பலியான இளைஞர் திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு புகையிலைபட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பாலகுரு உயிரிழந்த பரிதாபம் தொண்டை பகுதியில் முட்டிய காளை - மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தின் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் சோக சம்பவம் உயிரிழந்த மாடுபிடி வீரருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானதாக தகவல் விதிகளை மீறி புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்ததாக குற்றச்சாட்டு