அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கோரம் | கதறும் உறவினர்கள்
சிதம்பரத்தில் அண்ணன், தம்பி வெட்டி கொலை - பரபரப்பு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம் கடலூர், சிதம்பரத்தில் அண்ணன், தம்பியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் முன் விரோதம் காரணமாக அண்ணன், தம்பி கொலை என தகவல்