BREAKING

Breaking | Vijay | TVK | வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - வெளியான அதிமுக்கிய தகவல்

வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - வெளியான அதிமுக்கிய தகவல்

thanthitv

Breaking | Vijay | TVK | வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - திடீர் திருப்பம் - வெளியான அதிமுக்கிய தகவல் வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - 4,900 பேருக்கு மட்டும் அனுமதி/வேலூர், அகரம்சேரியில் வரும் 23ம் தேதி விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி/மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு/விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி/நாற்காலிகளுடன் கூடிய மேற்கூரை அமைத்து நிகழ்ச்சியை நடத்த தவெகவினர் திட்டம்/நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க தவெக சார்பில் அறிவுறுத்தல்/QR கோடு பாஸ் வைத்திருக்கும் 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி - தவெக நிர்வாகிகள்

BREAKING | TVK | TN Politics | Vijay | "இன்று இரவு..." தவெக-வின் திடீர் அறிவிப்பு

Breaking | Epstein files | Prince Andrew | எப்ஸ்டீன் பைல்ஸ்.. பிரிட்டன் இளவரசர் அதிரடி கைது

Breaking | DMK | DMDK | Congress | "திமுக கூட்டணியில் தேமுதிக.." காங்., வெளியிட்ட Reaction

Magalir Urimai Thogai | இனி ஆண்டுதோறும் கோடை காலம் `ஸ்பெஷல் ரூ.2000’ - அடுத்த ஜாக்பாட்

Breaking | DMK | MK Stalin | "நாளை.." திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு