தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இருந்து இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்/திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்/திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நாளை பிரசாரத்தை தொடங்குகிறார்