விஜயை பின்தொடர்ந்த வாகனங்கள் விபத்து.. சரசரவென மோதி விழுந்த பைக்குகள்
thanthitv
விஜயை பின்தொடர்ந்து பைக்கில் சென்றபோது விபத்து தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்