BREAKING

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

thanthitv

#DMK | #kathiranand | #chennaihighcourt BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு பாஸ்போர்ட் புதுப்பிக்க தடையில்லாச் சான்று கோரி திமுக எம்.பி, கதிர் ஆனந்த் அவரது மனைவி சங்கீதா மனு மீது உத்தரவு பிறப்பிக்க எத்தனை நாட்களாகும்? வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர் ஆனந்த், அவரது மனைவி மனு மீது உத்தரவு மகளுக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும், மணமகன் குடும்பத்தினர் துபாயில் வசித்து வருவதால், திருமண ஏற்பாடுகள் தொடர்பாக தாங்கள் துபாய் சென்று வர வேண்டும் - மனு. இருவரது பாஸ்போர்ட்டும் அக்டோபர் 26-ஆம் தேதியுடன் காலாவதியாக இருப்பதால் புதுப்பிக்க தடையில்லாச் சான்று வழங்கக் கோரி வேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுத்து, தடையில்லாச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் - மனுவில் கோரிக்கை.

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்

Dharapuram | CM Vijay | CM விஜய் நாளை தாராபுரத்தில் பிரசாரம் - போக்குவரத்து மாற்றம்

CCB | Arasakumar | Raid | ரூ.100 கோடி மோசடி வழக்கு - 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு சோதனை நிறைவு

BREAKING || "காலம் காலமா இங்க இருக்கோம்.. இத விட்டு எங்கையும் போக மாட்டோம்" - மேகமலை மக்கள் உறுதி