BREAKING

Breaking | TNPSC | Group 2 | குரூப் 2 தேர்வு குளறுபடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்

குரூப் 2 தேர்வு குளறுபடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்

thanthitv

குரூப் 2 தேர்வு குளறுபடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்/குரூப் 2 தேர்வு குளறுபடி எதிரொலி - 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்/குரூப் 2, 2A பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த 8ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன/முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்/டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை - டிஎன்பிஎஸ்சி அதிரடி/ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2A தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது/2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள், 1 சார் செயலாளர் சஸ்பெண்ட் - டிஎன்பிஎஸ்சி

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

Election | Jewelleryshops | Holiday | விடிந்தால் தேர்தல் திடீரென வந்த முக்கிய அறிவிப்பு