BREAKING

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

thanthitv

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு/தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது வருமான வரித்துறை/வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு/வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, முறைகேடாக பணம் பதுக்கப்படுவதை தடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை /பரிசுப்பொருள் விநியோகம் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு/தொலைபேசி எண் - 1800 425 6669 மற்றும் வாட்ஸ் அப் எண் - 94453 94453

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்

BREAKING || திடீரென மோதிய இரு விமானங்கள்... டெல்லியில் பெரும் பதற்றம் - பயணிகள் நிலை?