BREAKING

Breaking | TN Election 2026 | நிறைவடைந்தது தமிழக தேர்தல் | மூடப்பட்ட கேட்.. | பரபரக்கும் அதிகாரிகள்

நிறைவடைந்தது தமிழக தேர்தல்

thanthitv

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி தமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி வரலாறு காணாத வகையில் 82.24% வாக்குப்பதிவு

TN Election 2026 | SIR எபெக்ட்?... | 5 மணிக்கே கிளியராக தெரிந்த மாற்றம்

TN Election 2026 | இத்தனை கோடி Voteஆ..!? இதுவரை தமிழ்நாடு காணாத தேர்தல்

TN Election 2026 | மாஸ் காட்டிய தமிழக மக்கள் - மாவட்ட வாரியாக எகிறிய நிலவரம்

TN Election 2026 | Ponnambalam | வீல் சேரில் வந்து வாக்களித்த நடிகர் பொன்னம்பலம்

TN Election 2026 | Saidai Duraisamy | குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார் சைதை துரைசாமி