BREAKING

Breaking | TN Budget 2026 | CPM | ``இதை ஏற்க முடியாது..’’ | சிபிஎம் தரப்பு ரியாக்‌ஷன்

``இதை ஏற்க முடியாது..’’ | சிபிஎம் தரப்பு ரியாக்‌ஷன்

thanthitv

Breaking | TN Budget 2026 | CPM | தமிழக பட்ஜெட் 2026 | ``இதை ஏற்க முடியாது..’’ | சிபிஎம் தரப்பு ரியாக்‌ஷன்

பட்ஜெட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து பட்ஜெட்டில் உள்ள மக்கள் நல அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை - CPM தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன - CPM தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும் - CPM வருவாய் கசிவை தடுப்போம் என உறுதிபட கூறியிருப்பது பாராட்டத்தக்கது - CPM மகளிர், முதியோர் உரிமைத் தொகைகள் உயர்த்தப்படவில்லை - CPM கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் - CPM வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை - CPM

Breaking | Chennai Traffic | சென்னையின் ஹாட்ஸ்பாட்-ல் முக்கிய மாற்றம் | இது தெரியாம போகாதீங்க மக்களே

Breaking | Railways | Kawach | சென்னை டூ நெல்லை ரயில்வே | சூப்பர் அப்டேட் சொன்ன மத்திய அரசு

Breaking | Amitshah | தமிழகத்தில் இறங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா | பிளான் இதுதான்..

TVK Budget | Seeman | தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான்

PM Modi | Fb | Mark Zuckerberg | PM மோடி வீடியோ விவகாரம்.. மன்னிப்பு கோரினார் மார்க் சூக்கர்பெர்க்