Breaking | Cauvery Meeting | நாடே எதிர்பார்த்த அதிமுக்கிய மீட்டிங் | டெல்லியில் ஒன்றுகூடும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம்
இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் தமிழகத்திற்கான காவிரி நீரை திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை தமிழகத்திற்கு 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட பரிந்துரை