BREAKING

Breaking | TET Exam | ஆசிரியர் தகுதி தேர்வு | வெளியான மிக முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு | வெளியான மிக முக்கிய அறிவிப்பு

thanthitv

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேதியை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்தது/பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம்/உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தேர்வு தேதி அறிவிப்பு/ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்/இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 தேர்வு ஜூலை 4ம் தேதி நடைபெறும் - ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்/பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வு ஜூலை 5ல் நடைபெறும் - ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்பான தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை