அனைத்து பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவு/நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உயர்தர சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு/மாதவிடாய் சுகாதாரம் என்பது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையின் ஒரு பகுதி - உச்சநீதிமன்றம்/மாதவிடாய் சுகாதாரம் என்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் ஒரு பகுதி - உச்சநீதிமன்றம் கருத்து/பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது - உச்சநீதிமன்றம் கருத்து/சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு உத்தரவு/அனைத்து பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு